1/8
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) screenshot 0
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) screenshot 1
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) screenshot 2
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) screenshot 3
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) screenshot 4
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) screenshot 5
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) screenshot 6
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) screenshot 7
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) Icon

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda)

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconDe confianza
1K+Descargas
7.5MBTamaño
Android Version Icon4.4 - 4.4.4+
Versión Android
1.3(22-04-2020)Última versión
-
(0 Opiniones)
Age ratingPEGI-3
Descargar
DetallesOpinionesVersionesInfo
1/8

Descripción de சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda)

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda):


சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893-ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக தலைச்சிறந்து விளங்குபவர். அவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடராவார். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் 'ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். ஆங்கிலேயர் ஆட்சியில், இருண்டுக் கிடந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்தியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது.


உள்ளடக்கம்:

1. சுவாமி விவேகானந்தர் - வாழ்க்கை குறிப்புக்கள்

2. சிகாகோ சொற்பொழிவுகள்

3. சன்யாஸி கீதம்

4. மனிதர்களே மனிதர்களே நமக்கு வேண்டும்

5. ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்

6. தேச பக்தி

7. சுவாமிஜியின் திட்டம் உதயம்

8. இமயமலையில்

9. சர்வ சமயப் பேரவையில்

10. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்

11. நரேனின்(சுவாமி விவேகானந்தரின்) கேள்வி

12. இன்றைய கிறிஸ்துவர்கள்

13. கடவுள் நமக்குத் தேவையா?

14. ஏசு என்ற ஒருவர் இருந்தாரா?

15. சாதிப் பிரச்சினை

16. மூட நம்பிக்கைகளுக்கு உள்ள வேறுபாடு

17. கடவுளை காண்பது

18. இந்தியா அழிந்துவிடுமா?

19. சுவாமிஜி வாழ்வில் நடந்தவை

20. மக்களுக்கு நமது கடமை

21. சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்

22. கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை!

23. வேதம் ஒரு புத்தகம் அல்ல !!!

24. ஆசை படுவது யார்?

25. இந்து மதம் – கேள்வி பதில்

26. சுவாமி விவேகானந்தரின் மன உறுதி

27. நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

28. பக்தியோகம் – கடவுளிடம் அன்பு செலுத்தும் முறை

29. விவேகானந்தரின் வீர முரசு

30. விவேகானந்தரின் பொன்மொழிகள்


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com


சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) - Versión 1.3

(22-04-2020)
Otras versiones
Novedadesசுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) குறித்த அரிய தகவல்கள்

¡Todavía no hay reseñas! Para escribir la primera, .

-
0 Reviews
5
4
3
2
1

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) - Información de APK

Version de la app: 1.3Paquete: com.jagadeesan_rajendran.Swami_Vivekananda
Compatibilidad con Android: 4.4 - 4.4.4+ (KitKat)
Desarrollador:Bharani Multimedia SolutionsPolítica de Privacidad:http://bmpparunagiri.blogspot.com/2018/10/blog-post.htmlPermisos:3
Nombre: சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda)Tamaño: 7.5 MBDescargas: 0Versión : 1.3Fecha de lanzamiento: 2022-12-24 03:47:18Pantalla mín: SMALLCPU soportada:
ID del paquete: com.jagadeesan_rajendran.Swami_VivekanandaFirma SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Desarrollador (CN): jagadeesan.rajendran@gmail.comOrganización (O): AppInventor for AndroidLocalización (L): País (C): USEstado/ciudad (ST): ID del paquete: com.jagadeesan_rajendran.Swami_VivekanandaFirma SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Desarrollador (CN): jagadeesan.rajendran@gmail.comOrganización (O): AppInventor for AndroidLocalización (L): País (C): USEstado/ciudad (ST):

Última versión de சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda)

1.3Trust Icon Versions
22/4/2020
0 descargas7.5 MB Tamaño
Descargar

Otras versiones

1.2Trust Icon Versions
6/12/2018
0 descargas7.5 MB Tamaño
Descargar